ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
| 20.02.2012 |
|
சாதாரணமான ரத்த பரிசோதனை மூலம் வாழ் நாளின் என்னிக்கையை தெரிந்து கொள்ளலாம் என்று அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக சவுத் வெஸ்டர்ன் மருத்துவ மைய செல் பயாலஜி பிரிவு டாக்டர் ஜெர்ரி ஷே தலைமையிலான மருத்துவர் குழுவினர் தெரிவித்துள்ளனர். வாழ்நாள் காலம் மற்றும் முதுமை போன்றவை குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் எளிய ரத்த பரிசோதனை முறை விரைவில் அறிமுகமாக உள்ளது. செல்கள் மற்றும் டெலோ மெரஸ் என்ற குரோமோசோம்கள் மூலம் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ரத்தத்தில் உள்ள கொழுப்பு செல்களை துல்லியமாக கணக்கிடுவதன் மூலமும், குரோமோசோம்களின் அளவு, அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்தவதன் மூலமும் ஆயுட்காலம், உடல் பருமன், புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு எதிர்கால நோய் தாக்குதல்களை கணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
விரைவில் அறிமுகமாக உள்ள புதிய எளிய ரத்த பரிசோதனை மூலம் முதுமை, ஆயுள் ஆகியவற்றுடன் எதிர்கால நோய்கள் குறித்த சாதக பாதகங்களை துல்லியமாக அறிந்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள இது உதவும்.
சிலர் வயதானாலும் இளமையாகவே தோற்றமளிப்பார்கள். ஒரு சிலர் சிறு வயதிலேயே வயதான தோற்றத்துடன் காணப்படுவார்கள். இதை பயலாஜிக்கல் ஏஜ், க்ரோனாலஜிகல் ஏஜ் எனப்படும். இதற்கான காரணங்களை இந்த சோதனையில் தெரிந்து கொள்ளலாம். விரைவில் இந்த ரத்த பரிசோதனை அறிமுகமாகும் என்றார்.

- மலேரியா காய்ச்சலை தடுக்க ஆடை வடிவமைப்பு
- ஸ்டெம்செல் மூலம் வழுக்கை தலையிலும் முடி
- காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஆபத்து - ஆய்வறிக்கை
- மிகவும் குளிந்த பானங்களால் இதயம் பாதிக்கும்
- தூக்கி எறியப்பட்ட மொபைல் போன்களிலிருந்து 1500 கிலோ தங்கம்
- மர்மமான முறையில் அண்டார்டிகா கடல் நீர் வற்றி வருகிறது
- சைபீரியாவில் விண்ணிலிருந்து விழுந்த மர்ம பொருள்
- சீனாவின் கடன் மதிப்பு 146 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பு
- உலகத்தை ஆள நினைத்த ஹிட்லர்
- இளமையுடன் வாழவைக்கும் நெல்லிக்கனி
- வாயது முதிர்வை தள்ளி வைத்து நீண்ட நாட்கள் வாழ புதிய மருந்து
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து
- ஞாபக சக்தியை அதிகரிக்கும் மீன்கள் - ஆய்வறிக்கை
- HIVக்கு மருந்து மனித உடலிலேயே உள்ளது - ஆய்வறிக்கை
- J.I.U உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வெற்றி
- AAA அந்தஸ்த்தை இழக்கும் பிரான்ஸ்
- உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
- விரைவில் மருத்துவ மனைகளில் செயற்கை இரத்தம்
- ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்படும் இறைச்சி
- புவி வெப்பத்தால் பகலில் வெப்பம் அதிகரிக்கும்
- தந்தையாகும் போது கெட்ட பழக்கங்கள் மாறும் - ஆய்வறிக்கை
- 2250 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- அண்டார்டிகாவில் உருவாகி வரும் ராட்சத பனிப்பாறை
- வீட்டிலேயே விளையாடும் குழந்தைகளின் கண்பார்வை குறையும் - ஆய்வறிக்கை
- மொபைல் போன் உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் வராது - ஆய்வறிக்கை
- உலக மக்கள் தொகை 2100ல் 15 பில்லியனை தொடும் - ஐ.நா
- இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் 2 அடி உயரும் - ஆய்வறிக்கை
- மெக்சிகோவில் 1000 அடி ஆழத்தில் பிரமாண்ட கட்டிடம்
- கண்களில் மஞ்சள் வளையம் இதய நோயின் அறிகுறி - ஆய்வறிக்கை
- காபிக்கு பதில் பிஸ்டாசியா துள்
- வண்டின் ரத்தத்தில் காசநோய்க்கு மருந்து
- நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படும் சுறா மீனின் கல்லீரல்
- 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் சுனாமி - ஆய்வறிக்கை