2200 years before the cancer
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர் சலிமா இக்ரம். இவரது தலைமையில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் மம்மிகள் குறித்த ஆய்வு கடந்த 2 ஆண்டுகளாக நடந்தது. 40 வயதில் இறந்தவரது மம்மியை வைத்து தீவிரமாக ஆய்வு...
Blood test can find life and future disease
சாதாரணமான ரத்த பரிசோதனை மூலம் வாழ் நாளின் என்னிக்கையை தெரிந்து கொள்ளலாம் என்று அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக சவுத் வெஸ்டர்ன் மருத்துவ மைய செல் பயாலஜி பிரிவு டாக்டர் ஜெர்ரி ஷே தலைமையிலான மருத்துவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்....
China
சீனா வரும் ஆகஸ்டு மாதத்தில் வான்வெளி வீரருடன் புதிய செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சீனா கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 3 தடவை வான்வெளி வீரர்களுடன் செயற்கைகோளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைகோளை செலுத்தியவுடன் இதற்கு அடுத்த...
Dog breeding and heart disease
ஜப்பானின் டோக்கியோ அருகே கனகவா என்ற இடத்தில் உள்ள கிடாசோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் நீண்ட நாட்களாக இதய நோயினால் அவதிப்பட்ட 200 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். நாய் வளர்ப்பவர்களின் இதயம் நன்றாகவும், வேதனைகள் ஏதுமின்றி லேசாக இருப்பதாகவும்...
T-Cells fighting against cancer
மனித உடலிலே இயற்கையாகவே காணப்படும் நோய் எதிர்ப்பு காரணிகளினால் புற்றுநோயையும் எதிர்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித உடலில் காணப்படும் டி-செல்கள் (T-Cells) புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டுள்ளவை என்றும் இவை சைட்றோரொக்சிட் குடும்பத்தை சேர்ந்த...
Changes will happen in continents by five million years
உலகில் உள்ள ஏழு கண்டங்களும் கடல்களால் சூழப்பட்டுள்ளன. அவை நீர் மற்றும் காற்று போக்கால் இழுத்து ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவாக உள்ளது. அதன் மூலம் அமாசியா என்ற ஒரு மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என...
Plants talk to each other
செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் பேசிக் கொள்கின்றன என்று இங்கிலாந்து நாட்டில் உள்ள எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முட்டைகோஸ் கொடியானது ஆபத்து வரலாம் என உணர்ந்தால் தனது இலைப்பகுதியில் சிறிய வெடிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம்...
An alternative solution for the human brain cells
மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது. தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மூளையில் உள்ள செல்கள்...
New research on genetic diseases to prevent
புதிதாக நடத்தப்படவுள்ள மரபணு ஆராய்ச்சியின் விளைவாக பல்வேறு பாரம்பரிய நோய்களை முற்றிலுமாக அழித்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ளது. இந்த ஆய்வில்...
Endangered  orangutan monkeys
காடுகள் அழிக்கப்படுவதால் அரிய விலங்கான உராங்குட்டான் குரங்குகள் அழிந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள போர்னியா தீவில் மனித நடமாட்டமில்லாத அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளது. இந்த தீவில் மரங்கள் அதிக எண்ணிக்கையில்...
Human tongue feels fat flavor
மனித நாக்கு சாதாரணமாக இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்து வகையான சுவையை உணரக்கூடியது என்ற கொள்கை இன்று வரைக்கும் இருந்து வந்தது. ஆனால் ஆறாவது சுவையாக கொழுப்பு சுவையையும் அவை உணரக்கூடியவை என்று அமெரிக்க...
New drug for breast cancer
உலகில் லட்சக்கணக்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதால் இந்த நோயை குணப்படுத்த அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழுவினர் மருந்து தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது அந்த பணி முடிந்து விட்டதால்...
Sea food can increase the memory power
நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர் ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு...
Human body has anti HIV
மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும், தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே முக்கியமானது. மனிதரின் உடலில் பரவும் HIV (HUMAN IMMUNODEFICIENCY VIRUS) கிருமி ஆணிவேரையே...
Oxygen may formed 2.48 billion years ago
ஆஸ்திரேலியாவின் பில்பாரா பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளின் துணையுடன், 2.48 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் உருவான ஆக்ஸிஜன் தோற்றத்தை கண்டறிந்ததாக சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று விவரிக்கிறது. பேராசிரியர் மார்க் பார்லே தலைமையிலான குழு ஒன்று இதுதொடர்பான...
India won Joint Inspection Unit (JUI) member after 35 years
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளில் சக்தி வாய்ந்த அமைப்பாக கூட்டு ஆய்வு குழுவாக (Joint Inspection Unit) திகழ்கிறது. J.I.U என்பது உறுப்பு நாடுகளின் நிதி விவகாரங்கள் தொடர்பான ஆய்வுக் குழுவாகும். ஐ....
France may loose AAA status
ஐரோப்பிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து கடன்சுமை அதிகரிப்பதாலும் பொருளாதார வளர்ச்சி குறைவதாலும் அதன் AAA தகுதியை இழந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. பொது நிதிப் பற்றாக்குறையும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் கடனால் வங்கிகளுக்கு...
The genes discovered that cause high blood pressure
உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்களை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. இந்த ரத்த அழுத்தமே பின்னாளில் இருதய அடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படக் காரணமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்செய்தியை இங்கிலாந்திலிருந்து வெளியாகும்...
Prehistoric shield crocodiles formed by 10 million years ago
ஆப்ரிக்காவின் வடமேற்கு நாடான மொராக்கோவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதலை போன்ற விலங்கின் மண்டை ஓடு மற்றும் படிமங்கள் கிடைத்தன. இவை தற்போது கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள ராயல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி விலங்கியல் ஆராய்ச்சியாளர்...
Artificial blood in hospitals soon
உயிர் காக்கும் இரத்ததின் தேவை அதிகரித்துள்ளதால், செயற்கை இரத்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டனர். இந்த இரத்தத்தை விரைவில் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தின் எடின்பர்க்...


 
Free abudhabiassets.com adsense Free qatarassets.com adsense Free dubaiadz.com adsense
Free sgclassify.com adsense Free abudhabiadz.com adsense Free dubaiassets.com adsense
Free chennaiclassify.com adsense Free classifiedsense.com adsense Free betamil.com adsense
Free indiaassets.com adsense Free malaysiaadz.com adsense Free adiyakkamangalam.com adsense