கனவில் காண்பதனை நினைவில் காணலாம் - ஆய்வறிக்கை

03.11.2011

Possible to remember your dreams
உறக்க நிலையில் கனவில் காண்பதனை எல்லாம் நினைவில் வைத்திருப்பது என்பது மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் தற்போது மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் தாம் கண்ட கனவுகளை இ-ஸ்கேன் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடியுமென தெரிவிக்கின்றனர். கம்ப்யூட்டரின் உதவியுடன் நாம் ஏற்கனவே கண்ட கனவுகளை பின்னர் தெளிவாக தெரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை என இத்துறையை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனுடைய எண்ணங்களை வாசிக்கக்கூடிய இயந்திரத்தால் மனிதன் கண்ட கனவுகளையும் பார்க்கலாம் எனத் தெரிவிக்கிறது. மனிதன் நினைவோடு செய்யும் காரணிகளை கனவில் காணும்போது மூளையும் நினைவில் கண்ட விதத்திலே இ-ஸ்கேன் காட்டும் என தெரியவந்துள்ளது.

கனவில் காணும் நகரும் பிரதி பிம்பங்களைக் காணலாம் என விலங்கியல் விஞ்ஞானிகள் தமது ஆய்வின்போது குறிப்பிட்டுள்ளனர். உறக்கத்திற்க்கு செல்பவர்கள் தமது கைகளைப் பிடித்து இருக்கும்போது காட்டபடும் அதே அமைப்பில் கனவில் காணும்போதும் பிடிக்கப்பட்ட கைகள் போன்று காட்சி தருமென்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 
Free qatarassets.com adsense Free abudhabiadz.com adsense Free classifiedsense.com adsense
Free indiaassets.com adsense Free sgclassify.com adsense Free dubaiassets.com adsense
Free adiyakkamangalam.com adsense Free malaysiaadz.com adsense Free dubaiadz.com adsense
Free betamil.com adsense Free chennaiclassify.com adsense Free abudhabiassets.com adsense