தங்கத்தைக் கொண்டு புற்று நோயை குணப்படுத்தலாம்

16.08.2011

Curing cancer with nano gold
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் கிரிப்த் பல்கலைக்கழகங்களை சேர்ந்த சர்வதேச நிபுணர் குழு ஒன்று புற்று நோய்க்கும் தங்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதன்படி தங்கத்தை வேதியியல் மாற்றம் செய்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதில் உள்ள ரசாயன பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் செல்களை மட்டுமே அழித்தன.

மற்ற செல்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. எனவே தங்கத்தின் மூலமும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாதாரணமாகவே தங்கத்தின் மதிப்பு அதிகரித்து எளிய மக்களுக்கு எட்டாத கனியாக உள்ளது. தற்போது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதன் மூலம் அதன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

 
Free betamil.com adsense Free dubaiassets.com adsense Free chennaiclassify.com adsense
Free sgclassify.com adsense Free abudhabiassets.com adsense Free adiyakkamangalam.com adsense
Free indiaassets.com adsense Free dubaiadz.com adsense Free qatarassets.com adsense
Free malaysiaadz.com adsense Free classifiedsense.com adsense Free abudhabiadz.com adsense