உயிர்கள் வாழ புதிய கோள்களைத் தேடி விஞ்ஞானிகள்
| 27.11.2011 |
|

பூமியைத் தவிர விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நிலாவில் உயிர்கள் வாழ தகுதியுடையக் கோள்களைக் கண்டுப்பிடிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தைச் சேராத கிலியேசே 581g என்ற வெளி கோளும் (exo planet), சனியின் நிலாவான டைட்டானும் உயிர்கள் வாழக்கூடியனவாக உள்ளன. இவ்வாறு உயிர்கள் வாழக்கூடியவை என்று தீர்மானிப்பதற்கு இரண்டு அடிப்படைத் அளவீடுகளைக் கொண்டு ஆராய்ந்ததாக விஞ்ஞானிகளின் ஆய்வுரை தெரிவிக்கிறது. அவை பூமியை ஒத்த தன்மை அளவீடு (ESI) மற்றும் கோளில் உயிர்வாழும் இயல்பு அளவீடு (PHI)
ESI என்ற முதல் அளவீடு, பிற கோள்களிலும் நிலாக்களிலும் பூமியை ஒத்த தன்மை இருக்கின்றதா என்பதை அறிவதாகும் என்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் முனைவர் டிர்க் ஷுல்சே-மகுச் தெரிவித்தார். PHI என்ற இரண்டாவது அளவீடு, மற்ற கோள்களில் உயிர்வாழும் இயல்பு இருந்தால் அங்கு நமக்குத் தெரிந்த அல்லது தெரியாத உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிவதாகும் என்றார்.
பூமியை ஒத்த தன்மையை அறியும் அளவீடு (ESI) தாய்க்கோளிலிருந்து அதன் நிலாவுக்கு இடையிலான தொலைவு, அதன் அளவு, அடர்த்தி போன்றவற்றைக் குறிக்கும். கோளில் உயிர்வாழும் இயல்பு அளவீடு (PHI) என்பது அந்தக் கோளில் பாறையோ உறைபனியோ இருக்கின்றதா அங்கு காற்று வெளியோ காந்த வெளியோ இருக்கின்றதா என்பதை உணர்த்துகிறது. தாய்க்கோளிலிருந்து அதன் நிலாவுக்கு கிடைக்கும் ஒளி அல்லது ஈர்ப்பு சக்தி மூலமாக அங்கிருக்கும் உயிர்களுக்குக் கிடைக்கும் சக்தியை இந்த ஆராய்ச்சி அறிய முயல்கிறது. மேலும் முக்கிய வேதிச் செயற்பாடுகளுக்குத் தேவையான கனிம சேர்மம் இருக்கின்றதா நீர்மக் கரைப்பான்கள் உண்டா என்பதையும் அறிய முயல்கின்றது.
இந்த பூமியை ஒத்த தன்மை அளவீடு அதிகபட்சமாக ஒன்று என்றால் கிலியேசே 581g என்ற வெளிகோளுக்கு இந்த அளவீடு அதிகபட்சமாக 0.89 என்று உள்ளது. இதைப் போலவே பப்பிஸ் குடும்பத்தைச் சேர்ந்த நெப்ட்யூன் அளவிலான HD69830d என்ற வெளிகோளும் 0.60 என்ற குறியீட்டைப் பெற்றது. இந்தக் கோள் தாய்க்கோளுக்கு மிக அருகே இருப்பதால் அதிக குளிரோ அதிக வெப்பமோ கிடையாது. இதனால் உயிர்கள் வாழக்கூடிய தட்பவெப்பம் நிலவுகிறது. நம்முடைய சூரியக்குடும்பத்தில் செவ்வாயின் பூமியை ஒத்த அளவீடு 0.70 மற்றும் புதனில் இது 0.60 ஆக உள்ளது. கோளில் உயிர்வாழும் இயல்பு பற்றி அறியும் போது சனியின் நிலாவான டைட்டானில் 0.64 என்றும் செவ்வாயில் 0.59 என்றும் வியாழனின் நிலாவான யூரோப்பாவில் 0.47 என்றும் கண்டறிந்துள்ளனர்.

- பூமியை போன்ற புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- உலகின் அதி விரைவு வாகனம் SKYLON
- சூரியனை ஆய்வு செய்ய புதிய செயற்கைகோள்
- பூமியை தாக்கிய சூரியப் புயல்
- பல விண்கற்கள் மோதி இணைந்து பூமி உருவாகியிருக்கலாம்
- GJ 1214-B உயிரினங்கள் வாழ தகுதியுடைய புதிய கிரகம்
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
- விண்ணில் ஒரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்
- 26 புதிய கிரகங்களை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- செவ்வாயிலிருந்து வெளியேறிய பாறைகள் பூமியில் விழும்
- சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகளின் கால்தடங்கள்
- பூமியின் சுற்றுப் பாதையில் சுற்றும் விண்கற்கள்
- புதிய வைர கிரகங்கள் கண்டுபிடிப்பு
- மிகப்பெரிய 18 புதிய நட்சத்திர கிரகங்கள் கண்டுபிடிப்பு
- பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- செவ்வாயில் புயல் காற்றினால் உருவான மணல் குன்றுகள்
- உயிர்கள் வாழ புதிய கோள்களைத் தேடி விஞ்ஞானிகள்
- வியாழன் கிரகத்தை சுற்றி வரும் நிலாவில் தண்ணீர்
- சூரிய குடும்பத்தின் எல்லைக்குள் வேற்று கிரகவாசிகள்
- பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் கடக்கும் விண்கல்
- பூமிக்கு நிகரான குளிர்ச்சியான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- ஓசோனில் 250 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு ஓட்டை
- வீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்
- சந்திரனில் அதிகளவில் டைட்டேனியம் தாதுக்கள் உள்ளது - விஞ்ஞானிகள்
- இரட்டை சூரியன்களை சுற்றி வரும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- சந்திரனை முழுமையாக ஆராய இரட்டை செயற்கைகோள் - நாசா
- இந்தியா விண்வெளி ஆய்வில் கனடாவைப் முந்தியது
- ஒளிரும் வளையங்களுடன் சனி கிரகம்
- 2030ல் செவ்வாய் கிரகத்தில் உணவுக்காக தோட்டம் அமைக்கத் திட்டம்
- விண்வெளியில் நட்சத்திரத்தை விழுங்கும் கரும்பள்ளம்
- முழுவதும் வைரத்தாலான புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு
- மனித உடலை விட குளிர்ச்சியான நட்சத்திரங்கள்
- 2013ல் விண்வெளியிலிருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
- கருப்பு நிறத்தில் ட்ரெஸ்-2 பி என்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- பூமிக்கும் இரண்டு நிலாக்கள் இருந்தன - புதிய ஆய்வில் தகவல்
- சனி கிரகத்தில் தண்ணீர் கண்டுப்பிடிப்பு
- பூமியின் முதல் ட்ரோஜன் கிரகம் கண்டுபிடிப்பு
- புளூட்டோவை சுற்றி வரும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
- நெப்டியூன் கிரகம் சூரியனை முழுமையாக சுற்றி வர 165 ஆண்டுகள்
- பூமியில் விண்கல் மோதினால் பாதிக்கும் நாடுகள் - ஆய்வறிக்கை