இரட்டை சூரியன்களை சுற்றி வரும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

18.09.2011

Planet with two suns discovered named as KEPLER-16B
நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கெப்ளர் டெலஸ்கோப்பில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கிரகத்திற்கு கெப்ளர்-16பி (KEPLER-16B) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நமது பூமியிலிருந்து 200 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கிரகம் 2 சூரிய அஸ்தமனங்களைப் பெறக்கூடியதாக உள்ளது. கெப்ளர்-16பி கிரகத்தின் 2 சூரியன்களும் நமது பூமியில் உள்ள சூரியனை விட அளவில் சிறியதாக இருக்கின்றன. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த கிரகம் தனது இரண்டு சூரியன்களையும் 229 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.





 
Free dubaiassets.com adsense Free sgclassify.com adsense Free qatarassets.com adsense
Free adiyakkamangalam.com adsense Free malaysiaadz.com adsense Free classifiedsense.com adsense
Free dubaiadz.com adsense Free indiaassets.com adsense Free betamil.com adsense
Free abudhabiassets.com adsense Free abudhabiadz.com adsense Free chennaiclassify.com adsense