சந்திரனை முழுமையாக ஆராய இரட்டை செயற்கைகோள் - நாசா

13.09.2011

NASA launches twin satellite moon mission
சந்திரனின் புவிஈர்ப்பு தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழு தகவல்களும் திரட்டப்படவும் அதன் முழுமையான விவரங்களைத் திரட்டவும் நாசா திட்டமிட்டுள்ளாது. அதற்காக அதி நவீன திறன் கொண்ட 2 செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் வாஷிங் மெஷின் போன்ற 2 செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்கை கோளை கேப் கானவரலில் உள்ள விமானபடை தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. அவற்றை டெல்பா-2 என்ற ராக்கெட் மூலம் விஞ்ஞானிகள் செலுத்தினர். இந்த ராக்கெட் 3 மாத பயணத்துக்கு பிறகு சந்திரனை சென்றடையும்.

 
Free qatarassets.com adsense Free dubaiassets.com adsense Free dubaiadz.com adsense
Free abudhabiadz.com adsense Free adiyakkamangalam.com adsense Free abudhabiassets.com adsense
Free chennaiclassify.com adsense Free indiaassets.com adsense Free malaysiaadz.com adsense
Free betamil.com adsense Free sgclassify.com adsense Free classifiedsense.com adsense