ஆஸ்பிரின் மாத்திரைகள் புற்றுநோயை பரவாமல் தடுக்கும் - ஆய்வறிக்கை

18.02.2012

Aspirin tablets prevent the spread of cancer
மெல்போர்னில் உள்ள பீட்டர் மெக்குலம் புற்றுநோய் மைய விஞ்ஞானிகள் புற்று நோய் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வின் முடிவில் ஆஸ்பிரின் மாத்திரைகளை சாப்பிட்டால் புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பதால் தான் புற்றுநோய் வேகமாக பரவுகிறது.

ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் சுரக்கும் நிணநீரின் தன்மையை கட்டுப்படுத்துகிறது. அதனால் புற்றுநோய் வேகமாக பரவுவது தடுக்கப்படுகிறது என்றனர். மேலும் மார்பக புற்றுநோய் போன்றவற்றிக்கு தொடக்க காலத்திலேயே ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் அவை மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். நுரையீரல், மூளை மற்றும் தொண்டை புற்றுநோயை பரவாமலும் ஆஸ்பிரின் தடுக்கும் என்றும் கருதப்படுகிறது.

 
Free dubaiassets.com adsense Free sgclassify.com adsense Free abudhabiadz.com adsense
Free classifiedsense.com adsense Free adiyakkamangalam.com adsense Free betamil.com adsense
Free chennaiclassify.com adsense Free abudhabiassets.com adsense Free malaysiaadz.com adsense
Free qatarassets.com adsense Free indiaassets.com adsense Free dubaiadz.com adsense