அக்ரூட் பருப்பு கொழுப்பை குறைக்கும்
| 14.01.2012 |
|

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட் (Walnuts) பருப்புக்கு முக்கிய இடம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உட்பட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு. உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம்.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் உள்ள ஆண், பெண் என்று ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது.
இதற்கு காரணம் முந்திரி, பாதாம் உட்பட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பது தான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

- 2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் - ஆய்வறிக்கை
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
- தேநீர் நீரிழிவு மற்றும் இருதய நோய்களை தவிர்க்கும் - ஆய்வறிக்கை
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- துளசி செடியின் மருத்துவ குணங்கள்
- ஆஸ்பிரின் மாத்திரைகள் புற்றுநோயை பரவாமல் தடுக்கும் - ஆய்வறிக்கை
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- விண்ணில் ஒரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- ஐந்து கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களிலும் மாற்றம் - ஆய்வறிக்கை
- வாய் உமிழ் நீர் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம் - ஆய்வறிக்கை
- ஜன்னல் அருகில் நெடுந்தூரம் பயணித்தால் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படும்
- மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைப் பற்றிய தகவல்
- பேசிக்கொள்ளும் தாவரங்கள்
- உண்ணாவிரத நோன்பு புற்றுநோயை தடுக்கும்
- குறட்டையைப் பற்றிய சில தகவல்
- கிஸ்மிஸ் எனப்படும் உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்
- சைனஸ் எப்படி ஏற்படுகிறது
- கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல் - ஆய்வறிக்கை
- மாரடைப்பு தொடர்பான சில தகவல்கள்
- நினைவில் வைத்துக் கொள்வதில் சிறந்தவர்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
- அதிக சத்துகளை கொண்ட பேரிக்காயின் மருத்துவ குணங்கள்
- சாக்லேட் குடல் புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- 26 புதிய கிரகங்களை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
- வெயிலில் அதிக நேரம் இருந்தால் மன சோர்வு இருக்காது - ஆய்வறிக்கை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- மொபைல் போனை காது பாதிக்காதவாறு பயன்படுத்தலாம்
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- தலை முடி உதிர்வதை தவிர்க்க சில வழிமுறைகள்
- செவ்வாயிலிருந்து வெளியேறிய பாறைகள் பூமியில் விழும்
- அழிந்துக்கொண்டிருக்கும் உராங்குட்டான் குரங்குகள் இனம்
- சில உணவுகளின் மூலம் ஆரொக்கியமான உறக்கத்தை வரவழைக்கலாம்
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்
- அன்னாசி பழம் உடல் ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது