எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்
| 13.01.2012 |
|
மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் A யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் C யும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும்.
பலர் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் C சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் அதிகமாக உள்ளது.

- 2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் - ஆய்வறிக்கை
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
- தேநீர் நீரிழிவு மற்றும் இருதய நோய்களை தவிர்க்கும் - ஆய்வறிக்கை
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- துளசி செடியின் மருத்துவ குணங்கள்
- ஆஸ்பிரின் மாத்திரைகள் புற்றுநோயை பரவாமல் தடுக்கும் - ஆய்வறிக்கை
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- விண்ணில் ஒரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- ஐந்து கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களிலும் மாற்றம் - ஆய்வறிக்கை
- வாய் உமிழ் நீர் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம் - ஆய்வறிக்கை
- ஜன்னல் அருகில் நெடுந்தூரம் பயணித்தால் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படும்
- மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைப் பற்றிய தகவல்
- பேசிக்கொள்ளும் தாவரங்கள்
- உண்ணாவிரத நோன்பு புற்றுநோயை தடுக்கும்
- குறட்டையைப் பற்றிய சில தகவல்
- கிஸ்மிஸ் எனப்படும் உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்
- சைனஸ் எப்படி ஏற்படுகிறது
- கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல் - ஆய்வறிக்கை
- மாரடைப்பு தொடர்பான சில தகவல்கள்
- நினைவில் வைத்துக் கொள்வதில் சிறந்தவர்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
- அதிக சத்துகளை கொண்ட பேரிக்காயின் மருத்துவ குணங்கள்
- சாக்லேட் குடல் புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- 26 புதிய கிரகங்களை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
- வெயிலில் அதிக நேரம் இருந்தால் மன சோர்வு இருக்காது - ஆய்வறிக்கை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- மொபைல் போனை காது பாதிக்காதவாறு பயன்படுத்தலாம்
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- தலை முடி உதிர்வதை தவிர்க்க சில வழிமுறைகள்
- செவ்வாயிலிருந்து வெளியேறிய பாறைகள் பூமியில் விழும்
- அழிந்துக்கொண்டிருக்கும் உராங்குட்டான் குரங்குகள் இனம்
- சில உணவுகளின் மூலம் ஆரொக்கியமான உறக்கத்தை வரவழைக்கலாம்
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்
- அன்னாசி பழம் உடல் ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது