பாஸ்ட் புட் உணவுகளால் சிறுவர்களின் மூளை பாதிக்கும் - ஆய்வறிக்கை
| 08.01.2012 |
|

பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட பாஸ்ட் புட்களை உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உணவு வகைகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று ஆய்வு எச்சரித்துள்ளது. தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் பேட் போதுமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் பேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வாங்கி கொடுப்பதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்கவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை.
இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வாங்கி கொடுப்பதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்கவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை.
- 2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் - ஆய்வறிக்கை
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
- தேநீர் நீரிழிவு மற்றும் இருதய நோய்களை தவிர்க்கும் - ஆய்வறிக்கை
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- துளசி செடியின் மருத்துவ குணங்கள்
- ஆஸ்பிரின் மாத்திரைகள் புற்றுநோயை பரவாமல் தடுக்கும் - ஆய்வறிக்கை
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- விண்ணில் ஒரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- ஐந்து கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களிலும் மாற்றம் - ஆய்வறிக்கை
- வாய் உமிழ் நீர் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம் - ஆய்வறிக்கை
- ஜன்னல் அருகில் நெடுந்தூரம் பயணித்தால் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படும்
- மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைப் பற்றிய தகவல்
- பேசிக்கொள்ளும் தாவரங்கள்
- உண்ணாவிரத நோன்பு புற்றுநோயை தடுக்கும்
- குறட்டையைப் பற்றிய சில தகவல்
- கிஸ்மிஸ் எனப்படும் உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்
- சைனஸ் எப்படி ஏற்படுகிறது
- கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல் - ஆய்வறிக்கை
- மாரடைப்பு தொடர்பான சில தகவல்கள்
- நினைவில் வைத்துக் கொள்வதில் சிறந்தவர்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
- அதிக சத்துகளை கொண்ட பேரிக்காயின் மருத்துவ குணங்கள்
- சாக்லேட் குடல் புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- 26 புதிய கிரகங்களை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
- வெயிலில் அதிக நேரம் இருந்தால் மன சோர்வு இருக்காது - ஆய்வறிக்கை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- மொபைல் போனை காது பாதிக்காதவாறு பயன்படுத்தலாம்
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- தலை முடி உதிர்வதை தவிர்க்க சில வழிமுறைகள்
- செவ்வாயிலிருந்து வெளியேறிய பாறைகள் பூமியில் விழும்
- அழிந்துக்கொண்டிருக்கும் உராங்குட்டான் குரங்குகள் இனம்
- சில உணவுகளின் மூலம் ஆரொக்கியமான உறக்கத்தை வரவழைக்கலாம்
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்
- அன்னாசி பழம் உடல் ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது














