சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகளின் கால்தடங்கள்

07.01.2012

Aliens footprints on the moon
சந்திரனில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதா இல்லையா என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகள் உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் சந்திரனின் மேற்பரப்பில் வேற்றுக்கிரக வாசிகளின் கால் தடங்கள் பதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சந்திரனுக்கு நாசா விண்வெளி மையம் அனுப்பியுள்ள விண்கலம், ரேடியோ சிக்னல் எடுத்து அனுப்பிய வரை படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
Free chennaiclassify.com adsense Free sgclassify.com adsense Free classifiedsense.com adsense
Free abudhabiassets.com adsense Free indiaassets.com adsense Free qatarassets.com adsense
Free abudhabiadz.com adsense Free dubaiadz.com adsense Free adiyakkamangalam.com adsense
Free dubaiassets.com adsense Free betamil.com adsense Free malaysiaadz.com adsense