தேநீர் நீரிழிவு மற்றும் இருதய நோய்களை தவிர்க்கும் - ஆய்வறிக்கை

21.02.2012

Tea can prevent diabetes and cardiovascular disease
பலவிதமான நோய்களுக்கு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. தினந்தோறும் மூன்று கப் பால் கலக்காத தேநீர் பருகி வருவதன் மூலம் இருதய நோய்கள், நீரிழிவு நோய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேநீர் தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கும். அத்துடன் தேநீரில் காணப்படும் பிளேவனொயிட் (flavonoid) இதய நாளங்களில் ஏற்படும் கோளாறுகளை கட்டுப்படுத்த உதவுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் தேநீரின் மூலம் உடலுக்கு 150-200mg வரையான பிளேவனொயிட் கிடைக்கின்றது.

 
Free sgclassify.com adsense Free abudhabiadz.com adsense Free malaysiaadz.com adsense
Free classifiedsense.com adsense Free abudhabiassets.com adsense Free chennaiclassify.com adsense
Free betamil.com adsense Free adiyakkamangalam.com adsense Free indiaassets.com adsense
Free dubaiadz.com adsense Free dubaiassets.com adsense Free qatarassets.com adsense