வெயிலில் அதிக நேரம் இருந்தால் மன சோர்வு இருக்காது - ஆய்வறிக்கை
| 26.01.2012 |
|
வெயிலில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்படாது என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி உடலில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் D யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும். வைட்டமின் D யால் தோலுக்கு நல்லது என்று மட்டும் தான் இதுவரை கூறிவந்தார்கள். இப்போதுதான் அது மனச் சோர்வையும் தளர்ச்சியையும்கூட போக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
9 வயது முதல் 13 வயது வரையிலான 2,700 சிறுவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. அவர்களுடைய உடலில் வைட்டமின் D எந்த அளவு இருக்கிறது, அவர்கள் அன்றாடம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருந்தார்கள் என்று கணக்கிட்டு பார்த்தனர். அதிக நேரம் வெயிலில் இருந்து விளையாடிய, வேலை செய்த சிறுவர்களுக்கு அந்த அளவு அதிகம் இருந்தது. அதே போல மனச் சோர்வால் பாதிக்கப்பட்டு சுறுசுறுப்பில்லாமல் எதையோ பறிகொடுத்தார் போல இருந்த குழந்தைகளைப் பரிசோதித்தபோது வைட்டமின் D அளவு குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.

- ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சில வழி முறைகள்
- கிவி பழம் ஆஸ்துமா மற்றும் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும்
- மூலிகைகளும் கூந்தல் ஆரோக்கியமும்
- வெந்தயம் உடல் எடையை குறைக்கும்
- புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு
- சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய்களை தவிர்க்கலாம்
- குளிர்ச்சி நிறைந்த வெள்ளரிக்காய் மூட்டு வலியை நீக்கும்
- ஸ்ட்ராபெர்ரியின் சிறப்பம்சங்கள்
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- பேரீச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்
- தக்காளி உடல் எடையை கட்டுப்படுத்தும் - ஆய்வறிக்கை
- ஒன்பது மணிநேரம் தூங்கினால் உடல் எடை குறையும் - ஆய்வறிக்கை
- உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு - ஆய்வறிக்கை
- கடுகின் மருத்துவ குணங்கள்
- பீசா புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- காலிப்ளவர் இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை மறையச்செய்யும்
- ரோஜாபூவின் மருத்துவ குணங்கள்
- நடைப்பயிற்சி மன அழுத்ததை குறைக்கும்
- வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்
- நீரிழிவு நோயை தடுக்கும் கோவைக்காய்
- மாடிப்படியை உபயோகப்படுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம்
- உருளைக்கிழங்கு முகச் சுருக்கங்களை நீக்கும்
- வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
- அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறு
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- ஜாதிக்காயின் மருத்துவ பலன்கள்
- ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்க சில வழிகள்
- அன்னாசி பழம் தொப்பையைக் குறைக்கும்
- இளநரையைப் போக்க சில வழிகள்
- வேப்ப இலை மற்றும் பூவின் மருத்துவ குணங்கள்
- ரத்த சோகையை கட்டுப்படுத்தும் சில உணவுகள் வகைகள்
- கத்தரிக்காயின் மருத்துவ குணங்கள்
- ஏலக்காய் மன அழுத்தத்தை போக்கும்
- பால் பார்வை குறைபாட்டை சரிசெய்யும் - ஆய்வறிக்கை
- தர்பூசணி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் - ஆய்வறிக்கை
- மஞ்சள் பார்க்கின்சன் எனப்படும் முடக்குவாதத்தை குணப்படுத்தும் - ஆய்வறிக்கை
- வெள்ளை நிற காய்கறிகள் இதயத்தை பலப்படுத்தும்
- உடல் புத்துணர்ச்சிக்கு தண்ணீர் சிகிச்சை சிறந்தது
- ஸ்ட்ராபெர்ரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
- அதிகம் மாட்டிறைச்சி சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து - ஆய்வறிக்கை