சமையல் / சிற்றுண்டி வகை

வாழைக்காய் சிப்ஸ்

 (சைவம்)
தேவையானப் பொருட்கள் :

வாழைக்காய் - 4
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

மேற்சொன்ன அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை தோல் சீவி மெல்லிய வட்ட வட்டமான துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கின வாழைக்காய் துண்டுகளை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காயுடன் சேரும்படி பிரட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு முறுகலாக பொரித்து எடுத்து எண்ணெய் வடிய ஒரு பேப்பரில் போட்டு வைக்கவும். சுவையான மொறுமொறுப்பான வாழைக்காய் சிப்ஸ் தயார்.

இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 
 
Free abudhabiassets.com adsense Free abudhabiadz.com adsense Free sgclassify.com adsense
Free dubaiassets.com adsense Free betamil.com adsense Free adiyakkamangalam.com adsense
Free indiaassets.com adsense Free dubaiadz.com adsense Free malaysiaadz.com adsense
Free classifiedsense.com adsense Free qatarassets.com adsense Free chennaiclassify.com adsense